STORYMIRROR

Vijayalakshmi Jagatjivanram

Abstract

4  

Vijayalakshmi Jagatjivanram

Abstract

தவம் பலித்தது

தவம் பலித்தது

1 min
23.7K


அழகிய வானம்

மரங்கள், பூக்கள், புல்வெளிகள்

சுத்தமான நியுசிலாந்து தெருக்கள்

இதமான தெனறல், சுடாத வெயில்

நெரிசல் இல்லை, கடக்கும் முகங்களில் நட்புப்புன்னகை

நடைப்பயிற்சி, என் சின்னக் கண்ணனுடன்

என் மூன்று வயதுப் பேரனுடன்.

இறைவா, இன்னும் என்ன வேண்டும்

என் தவம் பலித்தது



Rate this content
Log in

Similar tamil poem from Abstract