STORYMIRROR

anuradha nazeer

Inspirational

4  

anuradha nazeer

Inspirational

ஏது கதவு?

ஏது கதவு?

1 min
176

ஏது கதவு?


நுழைவதைக் கட்டுப்படுத்துதல் தான் கதவு ,

ஒரு அமைப்பு ஆகும்.

கதவு இருந்தால் கள்வர் பயமும் உண்டு

கடலுக்கு ஏது கதவு?

காற்று க்கு ஏது கதவு?

பஞ்சபூதத்துக்கு ஏது கதவு?

நீல மேகத்துக்கு ஏது கதவு?

அடர் காட்டிற்கு ஏது கதவு?

நம்ம கற்பனைக்கு ஏது கதவு?

காதலுக்கு ஏது கதவு?

அன்புக்கு ஏது கதவு?

பாசத்துக்கு ஏது கதவு?

மூளைக்கு ஏது கதவு?

சுவாசத்துக்கு ஏது கதவு?

இதயத்துக்கு ஏது கதவு?

இரத்த ஓட்டத்துக்கு ஏது கதவு?

இயல்பு உணர்வுக்கு { natures feelings}ஏது கதவு?

கருணைக்கு ஏது கதவு?

கதவுக்கு ஏது கதவு?

இதற்கெல்லாம் கதவுதான் போடமுடியுமா?

நமக்கு சாத்தியமா?

  கதவு  இல்லையேல் கள்வர் பயமும் இல்லை


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational