STORYMIRROR

Harini Ganga Ashok

Drama Others

3  

Harini Ganga Ashok

Drama Others

ஏக்கம்

ஏக்கம்

1 min
130

இறகுகள் விடைபெறும்

காற்றும் கடந்திடும்

மேகங்கள் கலைந்திடும்

வெண்மதி தேய்ந்திடும்

கடலலைகளும் அடங்கிவிடும்

ஏனோ எந்தன் ஏக்கம்

மட்டும் நீண்டுக்கொண்டே

செல்கிறது...


Rate this content
Log in

Similar tamil poem from Drama