சிறை விடுதலை
சிறை விடுதலை




நம் சமூகத்தில்
நேற்றும் இன்றும் என்றும்
ஆண்கள் விடுதலை பறவையாகவும்,
பெண்கள் சிறைக் கைதிகளாகவும்,
என்று மாறும் இந்நிலை!!
நம் சமூகத்தில்
நேற்றும் இன்றும் என்றும்
ஆண்கள் விடுதலை பறவையாகவும்,
பெண்கள் சிறைக் கைதிகளாகவும்,
என்று மாறும் இந்நிலை!!