அப்பா
அப்பா
அப்பா
ஒரு குடும்பத்தில் தலைவராகத்
திகழ்கிறவர் அப்பா
அவர் நம் குடும்பத்தை மட்டும் அல்லாமல்
பல கஷ்டங்களையும் சுமக்கிறார்
ஆனால் அதை எல்லாம் வெளிக்காட்டாமல்
மகிழ்ச்சியாக இருப்பதுபோல்
காட்டும் ஓரே ஜீவன்
அப்பா மட்டும் தான்….
நட்பு
இந்த உலகத்ததில் சொந்தம் என்று
அதிகம் இருந்தாலும்
நாமாகத் தேர்ந்தெடுத்து நேசிக்கும்
ஓரே சொந்தம்
நட்பு மட்டும்