Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Prakash selvan

Romance Classics Others

4  

Prakash selvan

Romance Classics Others

அன்பான பார்வைக்கு

அன்பான பார்வைக்கு

1 min
391


கண்கள் திறந்து இருந்தும்

கண்கட்டி நிற்கின்றாய்...

உன் அன்புள்ள பார்வை 

எப்போது அவன் மீது விழும் என 

கண்விழி மூடாமல் காத்திருக்கும்

பித்தனின் நியதிதான் என்னவோ! 


Rate this content
Log in

Similar tamil poem from Romance