இரவு பகல்
Classics
தந்தையின் அழகு செயல்
தாய்யின் அழகு அன்பு
தங்கையின் அழகு சண்டை
காதலின் அழகு எதிர்ப்பார்ப்பு
மனைவியின் அழகு உரிமை
ஞாயிறு அழகு தோற்றம்
திங்களின் அழகு மாற்றம்
- இரவுபகல்
அழகு
அண்ணாந்து பார்க்காமல் அருகில் வைத்து பாருங்கள் , தனியாக ஒதுக்காமல் அண்ணாந்து பார்க்காமல் அருகில் வைத்து பாருங்கள் , தனியாக ஒதுக்காமல்
பிறந்த நாள் முதல் இயற்கையுடன் ஒன்றியே வாழ கற்று கொடுத்த என் பிறந்த நாள் முதல் இயற்கையுடன் ஒன்றியே வாழ கற்று கொடுத்த என்
கண்ணகிகள் என்றும் வீழ்ந்திடாத சமூகம் கண்ணகிகள் என்றும் வீழ்ந்திடாத சமூகம்
வீட்டிற்கு கதவுகளும் சன்னல்களும் , தூண்களும் கூட பனைமரங்களின் வீட்டிற்கு கதவுகளும் சன்னல்களும் , தூண்களும் கூட பனைமரங்களின்
காரணம் இல்லாமல் நோயில் சிக்கித் தவிக்கிறேன்... காரணம் இல்லாமல் நோயில் சிக்கித் தவிக்கிறேன்...
முயற்சியை இழக்காதே! முயற்சியை இழக்காதே!
மறைக்க வேண்டிய கதைகளை மறைக்காமல் சொன்னால் மறைக்க வேண்டிய கதைகளை மறைக்காமல் சொன்னால்
நாம் வளரவளர உண்ணும் உணவும் பருகும் நீரும் நாம் வளரவளர உண்ணும் உணவும் பருகும் நீரும்
மனதினில் நீக்கியே மாசற்று மாந்தர் மனதினில் நீக்கியே மாசற்று மாந்தர்
மனது நினைவு வைத்திருப்பதால் மீண்டும் மீண்டும் மனது நினைவு வைத்திருப்பதால் மீண்டும் மீண்டும்
பணம், சக்தி மற்றும் நேரம் நிலைநிறுத்தப்படும் இடத்தில். தொற்றுநோய் அதன் ஆத்திரத்தின் பணம், சக்தி மற்றும் நேரம் நிலைநிறுத்தப்படும் இடத்தில். தொற்றுநோய் அதன் ஆத...
சுதந்திரதினத்தை நினைவுபடுத்துவதால் யாது பயன்? சுதந்திரதினத்தை நினைவுபடுத்துவதால் யாது பயன்?
அழுகிறதா சிரிக்கிறதா என்று தெரியாதவாறு அகண்ட பல் அழுகிறதா சிரிக்கிறதா என்று தெரியாதவாறு அகண்ட பல்
மண்ணில் மரமாகிய ஆசிரியரிடம் படிக்கும் விதையாகிய மண்ணில் மரமாகிய ஆசிரியரிடம் படிக்கும் விதையாகிய
கடலுக்கு என்று தனி குரல் எதுவுமில்லை அது பல குரல்களின் கடலுக்கு என்று தனி குரல் எதுவுமில்லை அது பல குரல்களின்
என்றாவது ஒரு நாள் உள்ளான் இல்லானாவே போகலாம் என்றாவது ஒரு நாள் உள்ளான் இல்லானாவே போகலாம்
வாழ்வின் உருவில் நீயே வாழ்ந்தாய் வாழ்வின் உருவில் நீயே வாழ்ந்தாய்
இலக்கணத்தை இயம்ப வேண்டுமா ... தொல்காப்பியம் உண்டு எங்களிடம் இலக்கணத்தை இயம்ப வேண்டுமா ... தொல்காப்பியம் உண்டு எங்களிடம்
நாடக உலகில் நாட்டங் கொண்டே ஆடல் மாதவி அழகில் கிடந்தே நாடக உலகில் நாட்டங் கொண்டே ஆடல் மாதவி அழகில் கிடந்தே
நான் வாலை இன்னமும் ஆட்டிக்கொண்டிருக்கிறேன் நான் வாலை இன்னமும் ஆட்டிக்கொண்டிருக்கிறேன்