2020
2020
1 min
233
இக்கட்டான சூழ்நிலை
பதறவைத்த சம்பவங்கள்
தடுமாறிய தருணங்கள்
எண்ணிலடங்கா துன்பங்கள்
சீர்குலைந்த அன்றாட வாழ்க்கை
நெகிழ வைத்த நிகழ்வுகள்
கணக்கில்லா இழப்புகள்
ஆழமான அனுபவத்தை
தந்தது 2020.