2020 இருபது வார்த்தைகளில்
2020 இருபது வார்த்தைகளில்
இருப்பது அல்லது இறப்பது எது வேண்டுமெனக் கேட்டது
இருபது இருபது
ஒருபதில் தருவதில் தயக்கம் வந்தது இதோ
இருபது முடிந்தது இன்னும் முடியலை
சைரஸ் போன்ற வைரஸ்
இருப்பது அல்லது இறப்பது எது வேண்டுமெனக் கேட்டது
இருபது இருபது
ஒருபதில் தருவதில் தயக்கம் வந்தது இதோ
இருபது முடிந்தது இன்னும் முடியலை
சைரஸ் போன்ற வைரஸ்