KANNAN NATRAJAN

Fantasy Others

4  

KANNAN NATRAJAN

Fantasy Others

தேங்க்யு டீச்சர்

தேங்க்யு டீச்சர்

1 min
222


மேற்கோள்கள் இல்லாத வாழ்ககை பயன்கிடையாது என்றா சொன்னாய்? வினோத்.

ஆமாம் டீச்சர்!

அது எப்படி?


நல்ல மேற்கோள்கள் எனக்கு நிங்கள் தினமும் கரும்பலகையில் எழுதச் சொல்கிறீர்கள். அதனால் என்னுள் நேர்மறையான எண்ணங்கள் வந்துள்ளன. காலங்கள் கடலலைபோல வேகமாகச் சென்றன. டீச்சருக்கு வயது எண்பது. வினோத் ரிடையராகி டீச்சர் கிராமத்திற்கு வந்தான்.


டீச்சர் படுத்த படுக்கையுடன் இருப்பதைப் பார்த்தான். டீச்சருக்கு அடையாளம் தெரியவில்லை. ரிடையர்டு கலெக்டர் டீச்சருடைய பாதத்தில் அவர் எழுதிய புத்தகத்தை வைத்து வணங்கினார். நீ யாருன்னு அடையாளம் தெரியவில்லையே! மேற்கோள்கள் வழிகாட்டும்னு எழுதி கற்றுக் கொடுத்தீர்களே! அந்த பழனி வந்திருக்கேன். நிங்கள் கற்றுக்கொடுத்த மேற்கோள்கள் எல்லாம் எப்படி என் வாழ்க்கையில் பயன்பட்டதுன்னு எழுதி இருக்கேன்.


உங்களுக்கு இப்ப படிக்க முடியாதுன்னு நினைச்சுத்தான் ஆடியோ புத்தகமாகவும் போட்டிருக்கேன். பெயர் என்ன வைத்திருக்கிறாய் பழனி?

தேங்க்யு டீச்சர்! என்றார் பழனி.


Rate this content
Log in

Similar tamil story from Fantasy