ஆணவப்பட வேண்டாம்.
ஆணவப்பட வேண்டாம்.


ஒரு கிராமத்தில் நிறைய கோழிகள் இருந்தன ஒருநாள் ஒரு குழந்தை ஒரு கோழியை துன்புறுத்தியது இதனால் கோபமடைந்த சேவல் மனதில் நினைத்துக் கொண்டது நான் மறுநாள் காலை எழுந்து கொக்கரக்கோ என்று கூறப் போவதில்லை அப்போதுதான் என் மதிப்பு மற்றவர்களுக்கு தெரிய வரும் பிறகு கிராமத்திலுள்ள நம்மை அதிகமாக மதிப்பார் நம்மை துன்புறுத்த மாட்டார் என்று நினைத்துக் கொண்டது மறுநாள் வழக்கம்போல் கூறவே இல்லைகூறவே இல்லை.
ஆனால் மக்கள் எழுந்து தங்கள் கடமைகளை எப்போதும்போல் செவ்வனே செய்தனர் இதை பார்த்த சேவலுக்கு புத்தி வந்தது தன்னால்தான் பொழுது விடுகிறது அதனால் தான் மக்கள் எழுந்திருந்து தங்கள் வேலையை தொடங்குவார்கள் என்று நினைத்த சேவல் வெட்கமடைந்து ஒருவராலும் ஒரு வேலையையும் நிறுத்த முடியாது.
ஒருபோதும் மிகவும் ஆணவப்பட வேண்டாம். உங்கள் பணி உலகுக்கு உங்கள் முக்கியத்துவத்தை சொல்ல வேண்டும்.