விதைப்போம்
விதைப்போம்
இன்று எதை நாம் விதைக்கிறோமோ,
அதைத்தான் நாம் அறுவடை செய்யமுடியும்
வாழ்க்கைக்கு அஸ்திவாரமாகிய கல்வியறிவை இன்று நம் பிள்ளைகளுக்கு விதைத்தால்,
அது நல்ல ஒரு விருக்க்ஷமாக வளர்ந்து நம் பிள்ளைகளையும் வளர்க்கும் என்பதில் ஐயமில்லை
