STORYMIRROR

anuradha nazeer

Abstract

5.0  

anuradha nazeer

Abstract

வாழ்க்கை

வாழ்க்கை

1 min
222


ஆடம்பர வாழ்க்கை,

ஐம்பது வயதில் கூட வரும்,

ஆனால் ஆசைப்பட்ட வாழ்க்கை,

அந்தந்த வயதில் மட்டுமே வரும்.

அதனால் ஆசைப்பட்டதை ,

அப்போதே வாழ்ந்துவிடு.


Rate this content
Log in