உயிர் கண்ணீர்
உயிர் கண்ணீர்

1 min

370
கண்ணீர்துளிக்கும்
உயிருண்டு
உன் கண்ணில் இருந்து
வருவதால்..
ஆதலால்
கண்ணீர் துளி
சிந்தாதே
உன்னால் ஒரு
உயிர் இறந்ததாக
இருக்க வேண்டாம்...