உறவுகள்
உறவுகள்
தனி மரம் தோப்பு ஆகாது,
அதைப்போல நம் உறவுகள் இல்லாமல் வாழ்பவர் வாழ்க்கையில் வெற்றி
பெறுவதும் கடினம்
நல்ல விதையை நல்ல மரமாக வளர்ந்து செழிக்கும்,
அதைப்போல, நல்ல மனம் கொண்டவர்களுக்கே நல்ல
உறவுகளும் கிடைக்கும்
நல்ல செழித்து வளர்ந்த மரத்திலே
நல்ல காய், கனிகள் கிடைக்கும்,
அதைப்போல நல்ல உறவுகளிடமே
அன்பு, பாசம், நேசம்
ஏல்லாமும் கிடைக்கும்