STORYMIRROR

Yuvaraj KR

Abstract Inspirational

4  

Yuvaraj KR

Abstract Inspirational

தவறுகள் தவிர்க்காதே

தவறுகள் தவிர்க்காதே

1 min
321

தவறுகள் எண்ணி கரைந்து போனால் 

வாழ்வில் எதுவும் மிஞ்சுவதில்லை

தவறுகள் நம்மை கரைக்கும் என்றால்

மண்ணில் எவனும் மிஞ்சுவதில்லை

தவறுகள் கடந்து சென்றோம் என்றால்

தவறிய பொழுதுகள் எதுவுமில்லை

தவறுகள் தலை குனிய வைத்தால்

அத்தவறுக்கு உன்வாழ்வில் தகுதி யில்லை

தவறுகள் தான்வாழ்வை கற்றுத்தரும் என்றால்

தவறுகள் செய்யடா தவறேயில்லை !!



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract