STORYMIRROR

Bhuvaneswaran Sundaramoorthy

Abstract

4  

Bhuvaneswaran Sundaramoorthy

Abstract

தண்ணீர் புட்டி

தண்ணீர் புட்டி

1 min
396

வளைவுகளில் பிடி

அழுத்தாமல் எடு

மெல்ல தூக்கு

உனக்காக என்னை நிரப்பு

ஒழுக விடாமல் பார்த்துக்கொள்

தலையை திருகி தலைகீழாய் பருகு

இதழ் வைத்து உறிஞ்சு

சோலி முடிந்தும் காலி என 

கண்டு கொள்ளாமல் செல்லாதே

மீண்டும் வா 

உனக்காக நான் 

காத்திருப்பேன்


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract