STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
175

2742 உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்

செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச்

சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை

இன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே. 21


Rate this content
Log in

Similar tamil poem from Abstract