STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
146

2730 பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்

வேதங்கள் ஐந்தின் மிகும்ஆ கமந்தன்னில்

ஓதும் கலைகாலம் ஊழியுடன் அண்டப்

போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே. 9


Rate this content
Log in

Similar tamil poem from Abstract