STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
152

2724 தான்அந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்

தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்

ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு

ஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே. 3


Rate this content
Log in

Similar tamil poem from Abstract