திருமந்திரம்
திருமந்திரம்
2740 அடியார் அரனடி யானந்தங் கண்டோர்
அடியா ரானவ ரத்தரு ளுற்றோர்
* அடியார் பவரே யடியவ ராமால்
அடியார் பொன்னம்பலத் தாடல் கண்டாரே. 19
2740 அடியார் அரனடி யானந்தங் கண்டோர்
அடியா ரானவ ரத்தரு ளுற்றோர்
* அடியார் பவரே யடியவ ராமால்
அடியார் பொன்னம்பலத் தாடல் கண்டாரே. 19