STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
106

2667 விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து

துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும்

உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற

வளங்கொளி எங்கும் மருவிநின் றானே. 7


Rate this content
Log in

Similar tamil poem from Abstract