திருமந்திரம்
திருமந்திரம்
2680 சோடச மார்க்கமும் சொல்லும்சன் மார்க்கிகட்கு
ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற்
கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்
* தேறியே ஞானஞே யாந்தத்து இருக்கவே. 6
2680 சோடச மார்க்கமும் சொல்லும்சன் மார்க்கிகட்கு
ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற்
கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்
* தேறியே ஞானஞே யாந்தத்து இருக்கவே. 6