திருமந்திரம்
திருமந்திரம்
336. உண்ணீர் அமுதம் உறும் ஊறலைத் திறந்து
எண்ணீர் குரவன் இணையடித் தாமரை
நண்ணீர் சமாதியின் நாடி நீரால் நலம்
கண் ஆற்றொடே சென்று கால் வழி காணுமே. 1
336. உண்ணீர் அமுதம் உறும் ஊறலைத் திறந்து
எண்ணீர் குரவன் இணையடித் தாமரை
நண்ணீர் சமாதியின் நாடி நீரால் நலம்
கண் ஆற்றொடே சென்று கால் வழி காணுமே. 1