STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
147

2820 நான்என்றும் தான்என்றும் நாடினேன் நாடலும்

நான்என்றும் தான்என்றும் இரண்டில்லை என்பது

நான்என்ற ஞான முதல்வனே நல்கினான்

நான்என்ற நானும் நினைப்பு ஒழிந்தேனே. 8


Rate this content
Log in

Similar tamil poem from Abstract