STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
151

2823 காணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும்

காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும்

பேணவல் லார்க்குப் பிழைப்பிலன் பேர்நந்தி

ஆணவல் லார்க்கே அவன்துணை யாமே. 11


Rate this content
Log in

Similar tamil poem from Abstract