STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
130

2723 சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச்

சொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப்

பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனை

அற்புதக் கூத்தனை யார்அறி வாரே. 2



Rate this content
Log in

Similar tamil poem from Abstract