திருமந்திரம்
திருமந்திரம்
337. நடுவுநில்லாது இவ்வுலகம் சரிந்து
கெடுகின்றது எம்பெருமான் என்ன ஈசன்
நடு உள அங்கி அகத்திய நீ போய்
முடுகிய வையத்து முன் இரு என்றானே. 1
337. நடுவுநில்லாது இவ்வுலகம் சரிந்து
கெடுகின்றது எம்பெருமான் என்ன ஈசன்
நடு உள அங்கி அகத்திய நீ போய்
முடுகிய வையத்து முன் இரு என்றானே. 1