திருமந்திரம்
திருமந்திரம்
1627 இருந்து வருந்தி எழிறவஞ் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
இருந்திந் திரனே யெவரே வரினுந்
* திருந்துந்தஞ் சிந்தை சிவனவன் பாலே. 4
1627 இருந்து வருந்தி எழிறவஞ் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
இருந்திந் திரனே யெவரே வரினுந்
* திருந்துந்தஞ் சிந்தை சிவனவன் பாலே. 4