STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
170

332. சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள் உண்பர்

சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்

சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்

சத்திய ஞான ஆனந்தத்தில் சார்தலே. 9


Rate this content
Log in

Similar tamil poem from Abstract