திருமந்திரம்
திருமந்திரம்
333. சத்தன் அருள்தரின் சத்தி அருள் உண்டாம்
சத்தி அருள்தரின் சத்தன் அருள் உண்டாம்
சத்தி சிவம் ஆம் இரண்டும் தன் உள் வைக்கச்
சத்தியம் எண் சித்தித் தன்மையும் ஆமே. 10
333. சத்தன் அருள்தரின் சத்தி அருள் உண்டாம்
சத்தி அருள்தரின் சத்தன் அருள் உண்டாம்
சத்தி சிவம் ஆம் இரண்டும் தன் உள் வைக்கச்
சத்தியம் எண் சித்தித் தன்மையும் ஆமே. 10