திருமந்திரம்
திருமந்திரம்
347. அடிசேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடிசேர் மலை மகனார் மகள் ஆகித்
திடம் ஆர் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்தி செய்தாளே. 1
347. அடிசேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடிசேர் மலை மகனார் மகள் ஆகித்
திடம் ஆர் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்தி செய்தாளே. 1