திருமந்திரம்
திருமந்திரம்
350. தாங்கி இருபது தோளும் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பு இல் பெருவலி
ஆங்கு நெரித்து அமரா என்று அழைத்தபின்
நீங்கா அருள் செய்தான் நின்மலன் தானே. 4
350. தாங்கி இருபது தோளும் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பு இல் பெருவலி
ஆங்கு நெரித்து அமரா என்று அழைத்தபின்
நீங்கா அருள் செய்தான் நின்மலன் தானே. 4