STORYMIRROR

Ilayaraja M

Abstract

3  

Ilayaraja M

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
149

1630 அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்

பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே

அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி

இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே. 7


Rate this content
Log in

Similar tamil poem from Abstract