STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
174

2729 வேதங்கள் ஆட மிகுஆ கமம் ஆடக்

கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப்

பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட

நாதம்கொண் டாடினான் ஞானாந்தக் கூத்தே. 8


Rate this content
Log in

Similar tamil poem from Abstract