திருமந்திரம்
திருமந்திரம்
2726 ஒளியாம் பரமாம் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக்
களியார் பரமும் * கருதுறை யந்தத்
தெளிவாம் சிவானந்த # நட்டத்தின் சித்தியே. 5
2726 ஒளியாம் பரமாம் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக்
களியார் பரமும் * கருதுறை யந்தத்
தெளிவாம் சிவானந்த # நட்டத்தின் சித்தியே. 5