திருமந்திரம்
திருமந்திரம்
143. மண் ஒன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்தது
விண்ணின்று நீர் விழின் மீண்டு மண் ஆனாற் போல்
எண் இன்றி மாந்தர் இறக்கின்ற வாறே. 1
143. மண் ஒன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்தது
விண்ணின்று நீர் விழின் மீண்டு மண் ஆனாற் போல்
எண் இன்றி மாந்தர் இறக்கின்ற வாறே. 1