திருமந்திரம்
திருமந்திரம்
334. தத்துவம் நீக்கி மருள் நீக்கித் தான் ஆகிப்
பொய்த் தவம் நீக்கி மெய்ப் போகத்துள் போகியே
மெய்த்த சகம் உண்டு விட்டுப் பரானந்தச்
சித்தி அது ஆக்கும் சிவானந்தத் தேறலே. 11
334. தத்துவம் நீக்கி மருள் நீக்கித் தான் ஆகிப்
பொய்த் தவம் நீக்கி மெய்ப் போகத்துள் போகியே
மெய்த்த சகம் உண்டு விட்டுப் பரானந்தச்
சித்தி அது ஆக்கும் சிவானந்தத் தேறலே. 11