STORYMIRROR

Ilayaraja M

Abstract

3  

Ilayaraja M

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
140

1628 கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான்

பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன்

அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்

விரைந்து தொழப்படும் வெண்மதி யானே. 5


Rate this content
Log in

Similar tamil poem from Abstract