Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Ilayaraja M

Abstract

3  

Ilayaraja M

Abstract

திருக்குறள்

திருக்குறள்

1 min
135


குறள் 800:மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும

ஒருவுக ஒப்பிலார் நட்புமு.வ உரை:குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.சாலமன் பாப்பையா உரை:குற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க; உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு விடுக.கலைஞர் உரை:மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும் மாசு உள்ளவர்களின் நட்பை, விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract