STORYMIRROR

Ilayaraja M

Abstract

3  

Ilayaraja M

Abstract

திருக்குறள்

திருக்குறள்

1 min
145

குறள் 1015:பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்

குறைபதி என்னும் உலகுமு.வ உரை:பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract