Manimaran Kathiresan

Action

4  

Manimaran Kathiresan

Action

தீண்டாமை

தீண்டாமை

1 min
937


வறுமையின் தீயிடம் 

வற்றாத தீண்டாமை 

பொறுமையில் நிழல்காயும்

பொல்லாத அரசியல்

சமத்துவம் பேசுவதும் 

சாதியின் பெயரால்

சமத்துவம் வேண்டாமோ 

சகமனிதன் வாழுமிடத்தில் 



రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్