STORYMIRROR

Muhammed Javith

Abstract

4  

Muhammed Javith

Abstract

தேசம் தேடும் நேசம்

தேசம் தேடும் நேசம்

1 min
111

கயவர்களின் காலம் காலுன்றி

 காவலும் கடமையின்றி நிற்கிறது

  எட்டு திசைகளிலும்;


சட்டம் சாக்கடையாக சாய்கிறது

சாக்கடை சட்டமாக போகிறது

 543 மேசைகளிலும;


நீதியும் சுயமாய் விடப்படுகிறது

அநீதியும் முகாமாய் கட்டப்படுகிறது

    பட்டி தொட்டி ஓசைகளிலும்


நானிலமும் நான்டிட 

நானும் வேண்ட


நாட்டின் நேசம் பேச

வேசம் வீச வேண்டும்

ஜனநாயகம் ஜெயிக்கும்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract