STORYMIRROR

Muhammed Javith

Abstract

4  

Muhammed Javith

Abstract

வல்லரசின் கனவு

வல்லரசின் கனவு

1 min
226

மதபிடித்த மானிடம்


கல்வியறை கல்லறையாகவும்


கற்க வேண்டியது

 விற்க வேண்டியதாகவும்


சான்றோர் கருத்து கரைய 

சமயுரிமை சரிய

    காலம் காட்டுகிறது


பல அறிஞர்கள் கனவை

       சற்று சுற்றுவோம் 


கூற்றை கூறுவோம் 

              நினைவு

வல்லரசின் கனவு


Rate this content
Log in

Similar tamil poem from Abstract