STORYMIRROR

E.Vanitha vanitha

Inspirational Children

4.5  

E.Vanitha vanitha

Inspirational Children

Tamilin inimai

Tamilin inimai

1 min
1

*தமிழின் இனிமை - உயிர் எழுத்து வரிசை 12*


*அ* - அம்மா என்ற முதல் சொல் இனிமை

*ஆ* - ஆசை என்ற உணர்வு இனிமை

*இ* - இன்பம் தரும் மழலை இனிமை

*ஈ* - ஈகை எனும் கொடை இனிமை

*உ* - உலகம் போற்றும் உறவு இனிமை

*ஊ* - ஊர் சொல்லும் பெருமை இனிமை

*எ* - எண்ணம் தரும் கனவு இனிமை

*ஏ* - ஏக்கம் தீர்க்கும் பாடல் இனிமை

*ஐ* - ஐயம் நீக்கும் அறிவு இனிமை

*ஒ* - ஒளி தரும் விளக்கு இனிமை

*ஓ* - ஓசை தரும் குயில் இனிமை

*ஔ* - ஔவை சொன்ன வாக்கு இனிமை


பன்னிரண்டும் சேர்ந்தால் தமிழ்,

தமிழே எங்கள் இனிமை!


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Inspirational