பயணம்
பயணம்


சாலையோரங்களில் புல்வெளிகள்
வண்ண வண்ண மலர்கள்
சில்லென்ற பனித்துளி
தென்றல் வீசும் மணம்
நெடுந்தூரம் செல்ல ஏங்கும் மனம்
பயணத்தின் போது!!
சாலையோரங்களில் புல்வெளிகள்
வண்ண வண்ண மலர்கள்
சில்லென்ற பனித்துளி
தென்றல் வீசும் மணம்
நெடுந்தூரம் செல்ல ஏங்கும் மனம்
பயணத்தின் போது!!