Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Raj kumar

Romance

5.0  

Raj kumar

Romance

பூங்காற்று

பூங்காற்று

1 min
249


என்னதான் நீ ஹாரி பாட்டரின் மந்திரப் போர்வை போர்த்தி, கண்ணுக்குத் தெரியாமல் வீட்டின் உப்பரிகை (balcony) வழியாக மேலேறி வந்தாலும், மெல்லிசையாய் என் தலைகோதும் விரல்கள் உன்னைக் காட்டிக் கொடுத்துவிடுகின்றன😍 வழக்கத்துக்கு மாறாகக் காதலனைத் தேடிக் காதலி மாடியேறி வருகிறாள்🌀


Rate this content
Log in

Similar tamil poem from Romance