Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Raj kumar

Inspirational

5.0  

Raj kumar

Inspirational

அலுவலக நட்பு😊

அலுவலக நட்பு😊

1 min
261


5 நிமிட அன்புப் பயணங்கள், ஒன்றுமில்லா ஒற்றைச் சிரிப்பு, பசிக்கும் நேரப் பகிர்ந்துண்ணல், நெகிழிக் (Polythene) குரல் கேட்டதும் கூடும் குதூகலக் கூட்டம், குழப்பத் தருணத்தில் சில குட்டிச் சமாதானங்கள், சிலமணி நேர முகச்சுழிப்புகள், பல நாள் புன்னகை, வெறுக்கும் வேளையிலும் வீசும் தென்றல் உணர்வு, குடும்ப அன்பு.. Natpu & natpu only💐


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational