STORYMIRROR

Ragamathullah B

Drama Romance Action

4  

Ragamathullah B

Drama Romance Action

பறவையின் எச்சம்

பறவையின் எச்சம்

1 min
406

காய் கனிய காத்திருந்து

காலையில் நீர் ஊற்றி

கண் இமைபோல் 

தினந்தோறும் பாத்திருந்து 


பாடும் பறவைகள் 

வரவைக் கண்டு

கனிந்த பழத்தை

விட்டுக் கொடுத்தான்!


கொடுத்த பலன்

அன்று தெரியவில்லை 

அவன் மகன் சாப்பிட

இரு மரம் ஆகியதே!


Rate this content
Log in

Similar tamil poem from Drama