பனிமலை சாகசம்
பனிமலை சாகசம்
எங்கும் வெண்மையாய்,
படர்ந்திருக்கும் குளிர்கால பனிக்கு மத்தியில்,
சின்னவர்களும் பெரியவர்களும்,
அவரவர்களுக்கு ஏற்ற மாதிரியான பொருட்களுடன்,
பனிச்சறுக்கு விளையாட்டினை,
ரொம்பவும் ரசித்து ரசித்து விளையாடுகின்றனர்,
இதை பார்க்க மற்றவர்களுக்கு பெரிய சாகசமாகவே இருக்கிறது.....
